கவிப்புயல் இனியவன் கஸல் - 990

உன் 
பாத சுவடாகவேனும் ...
இருந்து விட்டே போகிறேன்...
அப்போதாவது உன்னோடு ....
வாழ்ந்து விடுகிறேன் ....!!!

ஒருமுறை 
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!

பிறக்கும் ஒவ்வொரு ....
மனிதனும் இதயத்தோடு ...
பிறக்க தேவையில்லை ..
காதலோடு பிறக்கட்டும் ....!!! 

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 990

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983