கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 131

நீ என்னோடு ..
நடந்த பாதையை ..
தேடிப்பார்க்கிறேன் ..
எங்கே சென்றது ...?

பட்டாம் பூச்சிக்கு
மீன் வலை வீசுகிறாய் ..
உன் விருப்பத்தை ...
நிறைவேற்ற ..
பட்டாம் பூச்சி ஆனேன் ....

வானும் மண்ணும் ..
இணைந்திருப்பது போல் ..
நம் காதல் இருக்கிறது ...!!!

கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 131

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983