கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 130

நம்முள் சமரசம்...
இல்லையெனில் ...
சோவியத் யூனியன் ..
சிதறியதுபோல் ..
சிதறிவிடுவோம்...!!!

கண்ணீராலும் ..
புன்னகையாலும் ...
சமரசம் செய்வது ..
காதல் மட்டும் தான் ...!!!

நான் நெய் 
நீ திரி ...
இருவரும் தீர்ந்தே ..
தீருவோம் ...!!!

கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 130

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983