கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 132

மல்லிகை பூக்கும் போது ..
வாசனை வருவதுபோல் ..
உன்னை பார்த்த நிமிடம் ..
முதல் காதலித்து விட்டேன் ...

நான் புல்லாங்குழல் ...
நீ அதிலுள்ள ஓட்டை ..
ஊதுகிறேன்...
ஓசை வரவில்லை ....

மேகத்தில் மழை ..
மேகத்தின் காதல்
தோல்வியை ..
காட்டுகிறதோ ...!!!

&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 132

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983