கஸல்;137

உள்ளத்தில் காதல்.....!
வேண்டாம் ‍போதும்.....
அவஸ்தை......
தயவு செய்து இன்னும்......
கொஞ்சம் காயப்படுத்து.....
உன்னை நினைத்தபடி வாழ‌....!!!

 ஒவ்வொரு இமை....
சிமிட்டலும் உன்னை....
நான் இழப்பதாகவே....
வருந்துகிறேன்...
கண்சிமிட்டும் ...
நேரம் வராதே....!!!

காதல் என்பது....
உடல் முழுவதும்....
உள்ளமாக‌ மாறும்...
இயற்கை நிகழ்வு.....!!!

கஸல்;137

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983