இடுகைகள்

கஸல்..127

சொல்லமுடியாது .. அது படும் துன்பம் .. தூக்கத்தை கூட .. வெறுக்கிறது ...!!! உனக்கு தெரியாது .. நீ என்னைவிட .. அன்பானவள் ... அழகானவள் .. நிலையில்லாதவள் ... நிலாவிடம் .. கேட்டுப்பார் ... நாம் சேர்ந்திருந்த ... நாட்களை கூறும் ... கஸல்..127

கஸல் 128

எல்லா கப்பல்களும் ... உன் நினைவுகளை .. தாங்கிக்கொண்டு .. இருக்கும் கப்பல் நான் .. நம் காதலுக்கு .. கண் தான் விதை .. தூவும் ... கண்ணீர் தான் உரம் போடும் ... பூவின் மீது ... வண்டு இருக்கலாம் வெடி குண்டு இருக்கமுடியுமா ...?? கஸல் 128

கஸல் 126

காதலில் ... உனக்கு என்னையும் .. எனக்கு உன்னையும் .. பண்டமாற்றைப்போல் .. பரிமாறிக்கொண்டோம் ... நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு... நான் கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ கவிதையை .. என்னை கொன்று .... எழுதுகிறாய் ...!!! கஸல் 126

கவிப்புயல் இனியவன் கஸல் - 980

உன் கண் வலைக்குள் ... சிக்கிய மீன் நான் .... எடுத்து விடு ...!!! நம் காதல் தொடர் கதை ... எப்போது நிறைவு ... பெறும் ...? நீ என்னை வதைப்பாய் தெரிந்தும் உன்னிடம் ... வசப்பட்டேன் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 980

கவிப்புயல் இனியவன் கஸல் - 979

சில நேரம் பாசமாய் இருக்கிறாய் சில நேரம் வேஷமாய்... இருக்கிறாய்....!!! பிரிந்து சென்றது .... குற்றமில்லை .... என்னை பிழிந்து ... சென்றதே குற்றம் ...!!! உன்னை கண்ணால் ... வீசி பிடித்தேன் .... அதுதான் என்னை ... சிக்கலில் மாட்டி .... வைத்திருகிறாயோ...? ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 979

கவிப்புயல் இனியவன் கஸல் - 978

உன் இதயத்தில் .... நான் துடிப்பா ...? நடிப்பா ....? என்னிடம் நீ இருக்கின்ற போதெல்லாம் உன்னிடம் - நான் ... இருக்க வேண்டும் .... என்னை கலைகிறாய் ...? உயிரே ... நீ போதையா இரு ... என்னை பேதையாக்காதே,,,,!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 978

கவிப்புயல் இனியவன் கஸல் - 977

நீ காற்று என் மூச்சாவும் ... புயலாகவும் .... இருகிறாய் ....!!! எவ்வளவு தான் .... மறைத்தாலும் ... பரகசியமாகும் .... பிரசவம் .... காதல் ....!!! உன்னை நினைத்து.... அழும்போதெல்லாம் .... ஆறுதல் தருவது ... உன் கடந்தகால உறவு ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 977

கவிப்புயல் இனியவன் கஸல் - 976

நீ நெருப்பு .... உனக்கு உணர்வே இல்லை என்னை சுட்டெரிக்கிறாய் .....!!! பகலில் உன்நினைவும் ... இரவில் உன் கனவும் .... இருதலை கொள்ளி .... எறும்பு போல் கொல்லுதடி ...!!! நான் பார்வையில்லாத கண் .... நீ கண் இருந்தும் பார்வை .... இல்லாதவள் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 976

கவிப்புயல் இனியவன் கஸல் - 975

என்னை தோற்றே உன்னை ... தோற்றேன் சூதல்ல .... காதல் ....!!! உன்னில்  .... காதல் மதுபானம் .... தயாரித்தேன் ..... நீ மதுவா ....? விஷமா....? வாசம் போன பூவும் .... மோசம் போன நானும் .... ஒன்றுதான் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 975

கவிப்புயல் இனியவன் கஸல் - 974

காயப்பட போகிறாயா ....? காதலித்துப்பார் .... காயப்பட்டு இருக்கிறாயா ...? காதல் செய் ....!!! நீ இதை விட பேசாமல் .... இருந்திருக்கலாம் ... தவளை தன் வாயால் ... கெட்டதுபோல் நீயும் ...? இதயம் வலிக்காவிட்டால் ..... காதலே இல்லை ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 974

கவிப்புயல் இனியவன் கஸல் - 973

பூவைபோல் அழகு ... வேரைபோல் காதல் .... நீரில்லாமல் அவையில்லை ... நீயில்லாமல் நானில்லை ...!!! நட்சத்திரம் ஒவ்வொன்றும் .... மின்னவில்லை உன்னை ... கண்ணடிகின்றன .....!!! கண்ணீராலும் கவிதை ..... எழுதமுடியும் என்பதை .... கற்று தந்தவள் நீ ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 973

கவிப்புயல் இனியவன் கஸல் - 972

உன் இதயம் தேன் கூடு .... வார்த்தைகள் தேனீ ...!!! காதல் என்றால் என்ன ...? எனக்கு தெரியாது ... உன்னை காதலிக்க .... தெரியும் ....!!! ஒவ்வொரு காதலின் .... இதயமும் மண் பொம்மை .... எப்போதும் உடையலாம் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 972

கவிப்புயல் இனியவன் கஸல் - 971

என் வாழ்கையில் .... ஒரு மாற்றம் காதலில் ஏமாற்றம் .....!!! முடிந்த வரை ... சிரிப்பாய் இருந்த காதல் .... இயன்றவரை அழும் .... காதலானது ....!!! உனக்கு காதல் ... தந்து வாழ்கையும் .... தந்தேன் -வாழ்த்தும் தந்தேன் ..... காதல் என்னை .... தனிமரமாக்கியது ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 971

கவிப்புயல் இனியவன் கஸல் - 970

ஆணிவேர் ... அறுந்தாலும் ... விழுதுகள் தாங்கும் ... ஆலமரம் போல் ... காதல் வேண்டும் ...!!! எல்லா  விண்ணப்பத்திலும் .... நான் வெற்றி ... காதல் விண்ணப்பம் ... தோற்று விட்டது ...!!! நான்  நாணல் பூண்டு .... நீ எந்தப்பக்கம் ... அடித்தாலும்  நிமிர்ந்து நிற்பேன் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 970

கவிப்புயல் இனியவன் கஸல் - 969

பௌர்ணமியில் பார்தேன் ... அமாவாசையில் .... மறந்தேன் ....!!! காதலை காப்பாற்ற ... ஒற்றை சிறகோடு ... பறக்கிறேன் ....!!! ஒழுங்காக சுற்றும் ... கோல்களுக்கே ... கிரகணம் வரும்போது ... நம் காதலுக்கு கிரகணம் புதுமையில்லை ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 969