கவிப்புயல் இனியவன் கஸல் 490 - 500
நாம் காதலிக்கிறோம் நம் கவிதை அழுகிறது ...!!! நீ இதயக்கதவின் தொடக்கம் -நான் இறுதியில் இருந்து அழைக்கிறேன் ....!!! மின்னில் மின் பூச்சி சிக்கியதுபோல் -நான் உன்னிடம் அகப்பட்டேன் ...!!! கஸல் 491 ----------- உனக்கு வாழ்க்கை கிடைக்கும் என்றால் நான் காதல் கதவை மூடுகிறேன் ....!!! செலவழித்தேன் உன் வலியை -சேமிப்பு போல் பெருகுகிறது துன்பம் ....!!! என் காதல் நிலுவையில் என்றும் தீர்க்கப்படாத கள்ள கணக்கு ....!!! கஸல் ;492 ----------- ஆண்டவனிடமும் காதலிடமும் தப்பியவன் -யார் ..? நான் தப்பி பிழைத்தவன் காதலில் ....!!! என் கவிதையின் எண்ணங்களும் நீ இயக்கமும் நீ கவிதைதான் படாதபாடு படுகிறது ....!!! தூண்டிலில் மீன் வரவேண்டும் -என் தூண்டிலில் தேள் வடிவில் நீ வருகிறாய் ....!!! கஸல் 493 ------------ நிலாவை பார்த்து காதலித்தேன் நீயும் தூரே சென்றுவிட்டாய் ....!!! கனவில் வந்தாய் திடுக்கிட்டேன் முன் நிற்பாய் ...