முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 60 - 65
நம் காதல் சுவடு கடற்கரை மணலில் இருக்கிறது எப்போ வேண்டுமென்றாலும் அழிக்கப்படலாம்......!!! உன்னை விட ..... காதலர்கள் தான் என் கவிதையை .... ரசிக்கிறார்கள் ........!!! மூச்சாக இருப்பதே .... காதல் மூசசு திணற .... வைப்பது காதல் அல்ல .....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 61 --------- காதல் அலைந்து ... திரிகிறது ..... உண்மை காதலருக்குள் .... குடி கொள்ள .....!!! நீ காதல் தரவில்லை காதல் தான் உன்னை எனக்கு தந்தது .....!!! காதல் பூ பூக்கும் போது பறிக்க ...... தவறி விட்டேன்...... இப்போ வாடுகிறேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 62 ----------- கவிதைகள் காயப்படுத்தி.... இருந்தால் ........ என்னை ..... மன்னித்துவிடு...... எல்லா நேரமும் .......... கற்பனையில் ............... எழுதமுடியது ....!!! உனக்கு நான் தந்த ..... திருமணபரிசுபோல்..... யாரும் தரமுடியது..... என்னையே விட்டு ..... கொடுத்துவிட்டேன்........!!! காதலின் பனிதுளி..... கண்ணீர் ......... நிலாவின் கண்ணீர்...... பனித்துளி.........!!! ...