கவிப்புயல் இனியவன் கஸல் 980 - 990
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
உனக்கு வாழ்கை
கிடைக்கும் என்றால்
என் வாழ்கையை
துறக்க தயார் ....!!!
நான் இதய கதவை ...
பூட்ட தயார் - நீ
வேறு இதயத்துக்கு ....
போவாய் என்றால் ....!!!
உனக்கும் எனக்கும் ...
நெருங்கி கொண்டு ...
வருகிறது -பிரிவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 981
கிடைக்கும் என்றால்
என் வாழ்கையை
துறக்க தயார் ....!!!
நான் இதய கதவை ...
பூட்ட தயார் - நீ
வேறு இதயத்துக்கு ....
போவாய் என்றால் ....!!!
உனக்கும் எனக்கும் ...
நெருங்கி கொண்டு ...
வருகிறது -பிரிவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 981
----------
இதயக்கதவை ...
பார்த்தேன் அழகாக ...
மூடப்பட்டிருக்கிறது ....!!!
பஞ்சாக
மாறி விடுகிறேன் ....
காற்றாக வீசி ....
என்னை நீயே...
காணாமல்லாக்கிவிடு ....!!!
மூச்சு விட பயமாய் ...
இருக்கிறது ....
மீண்டும் வந்துவிடுவாயோ ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 982
பார்த்தேன் அழகாக ...
மூடப்பட்டிருக்கிறது ....!!!
பஞ்சாக
மாறி விடுகிறேன் ....
காற்றாக வீசி ....
என்னை நீயே...
காணாமல்லாக்கிவிடு ....!!!
மூச்சு விட பயமாய் ...
இருக்கிறது ....
மீண்டும் வந்துவிடுவாயோ ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 982
------------
உன்
பிரிவு ஒன்றும் ...
அதிர்ச்சியில்லை ...
எதிர்பார்த்ததே ....!!!
காதலில் ....
ஒவ்வொரு இன்பத்துக்கும் ...
ஒவ்வொரு துளி கண்ணீர் ..
பரிசாக கிடைக்கும் ...!!!
காதலில் ...
சாடி நான் நீ மூடி ....
மூடியே வைத்துவிட்டாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 983
பிரிவு ஒன்றும் ...
அதிர்ச்சியில்லை ...
எதிர்பார்த்ததே ....!!!
காதலில் ....
ஒவ்வொரு இன்பத்துக்கும் ...
ஒவ்வொரு துளி கண்ணீர் ..
பரிசாக கிடைக்கும் ...!!!
காதலில் ...
சாடி நான் நீ மூடி ....
மூடியே வைத்துவிட்டாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 983
-----------
நீ
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?
உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!
நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?
உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!
நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984
-----------
வா
காதல் வழியே சென்று
காதல் விபத்தில் ....
இறப்போம் .....!!!
எம்மை விட்டு
பிரிந்த காதல் பாவம்
தனியே இருந்து
அழப்போகிறது ...!!!
உனக்கென்ன ...?
கண்டும் காணாதது
போல் போய் விடுவாய்
என் இதயம் படும் ...
வேதனை எப்படி புரியும் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 985
காதல் வழியே சென்று
காதல் விபத்தில் ....
இறப்போம் .....!!!
எம்மை விட்டு
பிரிந்த காதல் பாவம்
தனியே இருந்து
அழப்போகிறது ...!!!
உனக்கென்ன ...?
கண்டும் காணாதது
போல் போய் விடுவாய்
என் இதயம் படும் ...
வேதனை எப்படி புரியும் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 985
-----------
நீ
அகராதி...
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!
மீனைப்போல்...
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!
நீ
நிலா
நான் நட்சத்திரம்
அமாவாசையிலும்
உன்னை நினைப்பேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986
அகராதி...
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!
மீனைப்போல்...
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!
நீ
நிலா
நான் நட்சத்திரம்
அமாவாசையிலும்
உன்னை நினைப்பேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986
-----------
நீ
கற்பில் நாகம்
கொத்துவாய்....
நான் தவளை ...
என்னை நீ ...
இரையாக எடுப்பாய் ....!!!
உன்
நினைவுகளில் ....
பஞ்சாய் பறக்கிறேன் ...
காற்றே -நீ
நின்று விடாதே ....!!!
உனக்கும்
எனக்கும் தடையாய் ....
இருக்கும் காதாலை...
செய்து கொள்ளேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 987
கற்பில் நாகம்
கொத்துவாய்....
நான் தவளை ...
என்னை நீ ...
இரையாக எடுப்பாய் ....!!!
உன்
நினைவுகளில் ....
பஞ்சாய் பறக்கிறேன் ...
காற்றே -நீ
நின்று விடாதே ....!!!
உனக்கும்
எனக்கும் தடையாய் ....
இருக்கும் காதாலை...
செய்து கொள்ளேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 987
-----------
நேராக சொல்ல ...
முடியாத சொல் .....
காதல் ....!
சொல்லாமல்....
சித்திரவதை ...
செய்வதும் - காதல்...!!!
நம் காதலை ....
ரகசியமாய் வைத்திருந்தேன் ....
காட்டி கொடுத்தது ....
உன் சிரிப்பு ....!!!
நீ
மீண்டும் எனக்காய் ....
பிறக்கவேண்டும் ....
என் வலிகளை....
சுமக்க வேண்டும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 988
முடியாத சொல் .....
காதல் ....!
சொல்லாமல்....
சித்திரவதை ...
செய்வதும் - காதல்...!!!
நம் காதலை ....
ரகசியமாய் வைத்திருந்தேன் ....
காட்டி கொடுத்தது ....
உன் சிரிப்பு ....!!!
நீ
மீண்டும் எனக்காய் ....
பிறக்கவேண்டும் ....
என் வலிகளை....
சுமக்க வேண்டும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 988
-------------
உன்னால்
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!
இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!
காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!
இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!
காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989
----------
உன்
பாத சுவடாகவேனும் ...
இருந்து விட்டே போகிறேன்...
அப்போதாவது உன்னோடு ....
வாழ்ந்து விடுகிறேன் ....!!!
ஒருமுறை
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
பிறக்கும் ஒவ்வொரு ....
மனிதனும் இதயத்தோடு ...
பிறக்க தேவையில்லை ..
காதலோடு பிறக்கட்டும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 990
பாத சுவடாகவேனும் ...
இருந்து விட்டே போகிறேன்...
அப்போதாவது உன்னோடு ....
வாழ்ந்து விடுகிறேன் ....!!!
ஒருமுறை
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
பிறக்கும் ஒவ்வொரு ....
மனிதனும் இதயத்தோடு ...
பிறக்க தேவையில்லை ..
காதலோடு பிறக்கட்டும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 990
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக