நீதான் முடிவு சொல் ...!!!
உன் காதலை .. நான் பெறுவதற்கு ... விளக்காக இருக்கவா ..? வெளிச்சமாக இருக்கவா ..? விளக்காக இருந்தால் .. ஊதி நூர்கிறாய் ... வெளிச்சமாக இருந்தால் .. ஓடி ஒழிக்கிறாய் ....!!! காதல் மனத்தால் .. கட்டும் கோயில் .. சாமி யார் ..? பூசாரியார் ..? நீதான் முடிவு சொல் ...!!! கஸல் ;240