கஸல் 244

நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!

காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!

கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!

கஸல் 244

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983