இதய கண் தான்...

இதய கண் தான்... 

என் முக கண்ணைவிட ..
இதய கண் தான்... 
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!

என் காதலில் நீ 
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!

காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!

கஸல் 242

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983