இதயம் வலியால்.. துடிக்கிறது ....!!!

நீயே ...
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!

நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!

தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ... 
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!

கஸல் ;243

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983