கஸல் 249

மெழுகு திரியாய் ..
உருகுகிறேன் ..
நீ 
விட்டில் பூச்சியாக கூட ..
மாறவில்லை ....!!!

வா இருவரும் ..
ஆகாய முகிலுக்குள் 
முத்தமிடுவோம் ...!!!

நீ அழுவது ..
வைரக்கல் ..
நான் அழுவது ..
மாணிக்கக்கல் ....!!!

கஸல் 249

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983