மன காயப்படும் போது ...

மன காயப்படும் போது ...

நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ...

வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...

மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!

கஸல் 241

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983