கஸல் 248

காதலும் நீ 
காதலியும் நீ 
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???

கண்ணுக்குள்.... 
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!

நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???

கசல் 248

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983