என்னை மீட்டு தந்துள்ளது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ
எப்படி எல்லாம் என்னை
காதலிக்கிறாய் என்று
உன் அன்புக்கு தெரியாது
காதலாக இருப்பது
பயப்பிடுவதற்கல்ல
கருங்கல்லை கூட காதல்
உடைக்கும்
உன் பிரிவு உன்னிலிருந்து
என்னை மீட்டு தந்துள்ளது
கஸல் ; தொடர் 20
எப்படி எல்லாம் என்னை
காதலிக்கிறாய் என்று
உன் அன்புக்கு தெரியாது
காதலாக இருப்பது
பயப்பிடுவதற்கல்ல
கருங்கல்லை கூட காதல்
உடைக்கும்
உன் பிரிவு உன்னிலிருந்து
என்னை மீட்டு தந்துள்ளது
கஸல் ; தொடர் 20
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக