காதல் என்பது

என் இதயம் 
திக்கு தெரியாத 
காட்டில் 

அகப்பட்டுவிட்டது .

உன் உடைகளுக்கே 
அழகு நீ 

அணிவதால் தான் 
காதல் என்பது 
பஞ்சும் நெருப்பும் 
போராடும் போராட்டம் .


கஸல் ; தொடர் 16

கருத்துகள்