எனக்கு மூச்சு

உன்னை காதலித்து 
முற்பற்றைக்குள் 
விழுந்துவிட்டேன் 

காதல் 
உனக்கு காற்று 
எனக்கு மூச்சு 

வலியின் பாதையில் 
சென்றால் தான் 
உன்னை சந்திக்க முடியும் 

05

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

காதல் கஸல் கவிதை 1050

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்