காதல் தான் .!!!

தேவதையே .
உன்னிடம் பெரும் வரம் 
என் காதலியிடம் பெற்றுக் 
கொண்டிருக்கிறேன் .

ஆதியும் அந்தமும் 
இல்லாதவள் நீ 

ஒவ்வொரு கருணைச்
செயலும்
காதல் தான் .!!!


அன்பு வாசகர்களே ...
காதலுடன் பேசுகிறேன் - என்ற தலைப்பில் 
கஸல் தொடர் எழுதுகிறேன் ..

கஸல் தொகுதி 01

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்