பறித்தவள் நீ

என் இதயம் 
மாயானம் -நீ 
எலும்புக்கூடு 

உன் வாழ்க்கைக்காக 
என் சந்தோசத்தை 
பறித்தவள் நீ 

நீ 
துவாரம் உள்ள 
தொட்டி தண்ணீர் 
உன்னை ஏந்துவதற்காக 
காதல் பிச்சை எடுக்கிறேன் 

கஸல் ; தொடர் 15

கருத்துகள்