உன் இதயக்காயங்களில்

கவிதை 
அன்னையின் 
பாலிலிருந்து
வந்த வரிகள் 

வா கண்ணே
கல் தோன்றா மண் 
தோன்றா காலத்துக்கு 
செல்வோம் 

கவிதையின் 
விமர்சனத்துக்கு 
உன் இதயக்காயங்களில் 
ஒழித்து வைக்கிறேன் ...!!!

கஸல் ; தொடர் 14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983