காதல் நின்றால் பூச்சியம்

என் இதயத்தை நானே 
வெட்கப்படுகிறேன்
ஒரு நொடியில் என்னை மறந்து 
உன்னை நினைத்ததற்காக 


உனக்காகவே வாழ்கிறேன் 
கவிதை எழுதுகிறேன் 
கவிதையே என் 
காதலி 


ஓடும் கடிகாரத்தைப்போல் 
நம் காதல் 
நின்றால் பூச்சியம் 

கஸல் தொடர் 21

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

காதல் கஸல் கவிதை 1050

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்