ஏக்கம் தான் காதல்

உன் காதல் எதிர்பார்ப்பு 
என் காதல் எதிர்பார்ப்பு 
வேறாக இருக்கும் 
இறுதியில் சந்திப்பது 
காதல் சந்தி

உன் வார்த்தை 
வலியானது-எனக்கு 
சுகமானது 

உனக்காக தினமும் 
காத்துக்கொண்டு நிற்கிறேன் 
ஏக்கம் தான் காதல்


03

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983