கற்றுக்கொள்ளுகிறேன்..............

என் நோய்க்கு 
மருந்தாக கிடைத்தவள் 
நீ 

என்னை மறந்துவிடு 
சொல்லியபடி அழுகிறாய் 
உன்னை மறந்து 

ஒவ்வொரு காதல் 
வலியும் உன்னிடமிருந்தே 
கற்றுக்கொள்ளுகிறேன்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983