உனக்காக பிறக்கப்படாதவன்

நீ எனக்காக 
படைக்கபட்ட தேவதை 
நான் உனக்காக 
பிறக்கப்படாதவன் 


காதலின் 
தோற்றமும் முடிவும் 
கண்தான்


உன் கண்ணைதான்
என் மூக்கு கண்ணாடியாக 
வைத்திருக்கிறேன் 


கஸல் ;தொடர் 11

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்