கே இனியவன் - கஸல் 56

உனக்கு....
பயந்து நான்.....
பாதையை....
மாற்றிவிட்டேன்....
வாழ்க்கையை....
மட்டுமல்ல....
தெருவையும் ....!!!

உனக்குஉலகவிருது...
கொடுக்க வேண்டும்....
காதல் ஆடை அழகாக 
அலங்காரத்துக்கு....
அடிக்கடி மாற்றுவதற்கு ...!!!

கண்ணீரில்.....
விளக்கு எரியும்.....
என்னை நினைத்துப்பார் .....
ஒளிதோன்றும் ...!!!

கே இனியவன் - கஸல் 56

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983