கே இனியவன் - கஸல் 59

நீ
ரோஜாவின் பூவை
மட்டும் ரசிக்கிறாய்
நான் முள்ளையும்
பூவாக ரசிக்கிறேன்...!!!

உன்னுள் நான்...
கிணற்றுத்தவளை...
இதில் என்ன வெட்கம்....?

உச்சி வெயிலில் நிற்பதும்
உன் நினைவில் வாழ்வதும் 
ஒன்றுதான் ...!!!

கே இனியவன் - கஸல் 59

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983