கே இனியவன் - கஸல் 57

நீ
இலகுவாக....
பிரிந்து சென்றுவிட்டாய்....
நீ அன்பாய் தந்த மலர் ....
அழுகிறது ....!!!!

இதயத்தில் இருந்து ....
பாயப்போகிறேன்....
என்று அடம்பிடிக்கிறாய் ....
பாய்ந்து விடு உயிரே ...
உன் பாதங்கள் கவனம் ....!!! 

வானத்திலும் ஏழுநிறம் ....
நான் விடும் கண்ணீரிலும் ...
ஏழுநிறம் -அவை ....
துன்பங்களின் வர்ணம் ...!!!

கே இனியவன் - கஸல் 57

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983