கே இனியவன் - கஸல் 16

நீ பூவின் தேனாக ..
இருந்தாலென்ன ..?
தென்றல் காற்றாக ..
இருந்தாலென்ன ..?
என் தேவதை நீயல்ல ..


என் இதயத்தில் தோன்றிய..
முதல் தேவதையை ..
நிச்சயம் எக்காலத்திலும் ..
மறக்கவும் மாட்டேன் 
மறக்கவும் முடியாது ..

நீ கேட்கலாம் -இது 
இந்தகாலத்துக்கு 
ஏற்புடையதா...?
எக்காலத்துக்கும்..
காதல் ஒன்றுதானே ..
என் முடிவும் ஒன்றுதான் ..!!!



+
கே இனியவன் -  கஸல் 16

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983