கே இனியவன் - கஸல் 19

குங்கிலியத்தால்
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய் 

காதல் 
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை 

வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில் 

கே இனியவன் -  கஸல் 19

கருத்துகள்