கே இனியவன் கஸல் 03

உன் 
காதல் எதிர்பார்ப்பு... 
என் 
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!

உன் வார்த்தை 
வலியானது-எனக்கு 
சுகமானது 

உனக்காக தினமும் 
காத்துக்கொண்டு 
நிற்கிறேன் 
ஏக்கம் தானே  காதல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்