கே இனியவன் - கஸல் 55

உனக்கு ..
காதலில் மரியாதை
கிடைக்கும் என்றால்
நான் உன்னை விட்டு
விலகவும் தயார் ...

கடலுக்குள்...
எறியப்பட்ட...
கல் நீ.......
எப்படி உன்னை ....
தேடுவது ...?


சிபி மன்னன் ..
தன் உடலை...
புறாவுக்கு சமனாக்கினார்
நீ வந்தால் தான்
நம் காதல் சமனாகும் ..!!! 

கே இனியவன் - கஸல் 55

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983