கே இனியவன் - கஸல் 54

எங்கு ....
பார்த்தாலும் .....
தெரிவது......
உன் முகம் ....!!!

உன் 
அன்பின் ஆழத்தை....
காணமுடியாது...
தெரிந்தும் ..
துடிக்கிறேன் 
ஆழத்தைபார்க்க....!!!

நான் என்பது நீ...
என்று அகராதியில்....
மாற்ற வேண்டும்...
நமக்காக அல்ல....
காதலுக்காக ...!!!

கே இனியவன் - கஸல் 54

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983